கேரள அரசின் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்: தினகரன்

  ராஜேஷ்.S   | Last Modified : 29 Apr, 2019 06:12 pm
kerala-government-to-stop-construction-work-dinakaran

முல்லைப்பெரியாறு பகுதியில் கேரள அரசு மேற்கொள்ளும் கட்டுமான பணிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக தினகரன் கூறுகையில், ’ஆனவாசலில் சர்சைக்குரிய இடத்தில் கட்டுமான பணியை கேரளா தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைப்பெரியாறு பகுதியில் கேரள அரசு மேற்கொள்ளும் கட்டுமான பணிகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்து கட்டுமான பணிகளை தடுக்க வேண்டும்’ என்று தினகரன், மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close