அதி தீவிர புயலாக மாறியது ஃபனி புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

  அனிதா   | Last Modified : 30 Apr, 2019 08:33 am
fani-storm-became-the-most-extreme-storm-indian-meteorological-center

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " வங்ககடலில் நிலைகொண்டுள்ள ஃபனி புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா கடற்பகுதிக்கு செல்லும். மேலும், தீவிர புயலாக மையம் கொண்டிருந்த ஃபனி புயல் வலுப்பெற்று அதி தீவிர புயலாக நிலைகொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close