சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது

  ராஜேஷ்.S   | Last Modified : 30 Apr, 2019 03:13 pm
metro-rail-service-in-chennai-is-steady

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, தற்போது ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை 6 மணி முதல் சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை மதியம் 1.30 முதல் சீராகி தற்போது வழக்கம் போல் ரயில்கள்  இயக்கப்பட்டு வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

இதை மிஸ் பண்ணாதீங்க...

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close