சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

  அனிதா   | Last Modified : 05 May, 2019 03:07 pm
in-some-places-of-tamil-nadu-the-chance-of-mild-rain

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் சோளிங்கரில் 14 செ.மீ., ஆர் கே பேட் 7 செ.மீ., திருத்தணியில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொறுத்தவரை 30டிகிரி செல்சியஸில் இருந்து 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் எனவும், ஓரிரு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close