பொள்ளாச்சியில் ஆண் குழந்தை கடத்தல்

  முத்து   | Last Modified : 05 May, 2019 05:04 pm
male-baby-kidnapping-in-pollachi

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 6 நாட்களே ஆன, ஆண் குழந்தை இன்று கடத்தப்பட்டுள்ளது. காளியாபுரம் நரிக்கல்பதியை சேர்ந்த பாலன், தேவி தம்பதியினரின் ஆண் குழந்தையை உறவினர் போல் நடித்து பெண் ஒருவர் கடத்தியதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை கடத்திய பெண்னை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

பிறந்து 6 நாட்களே ஆன, ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close