சபாநாயகர் நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்

  அனிதா   | Last Modified : 06 May, 2019 02:57 pm
the-move-to-remove-the-ban-imposed-on-speaker-notices-minister-jayakumar

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு  உச்சநீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த உருவம் அமமுக. கட்சி எனவும் கூறினார்.  மேலும் பாஜகவின் தயவு அமமுகவிற்கு தேவை என்றும் அமமுகவை போல் நாங்கள் இரட்டை வேடம் போட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

 

டெல்லி பல்கலைகழகத்தில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என கூறிய அரவிந்த் கேஜிர்வாலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறிய அவர், துரைமுருகன், கனிமொழியை வருமான வரித்துறையிடம் காட்டி கொடுத்தது ஸ்டாலின் தான் எனவும், அதற்கு பலிவாங்கும் விதமாக தான் ஸ்டாலின் குடியரசுத்தலைவராவார் என துரைமுருகன் கிண்டலாக தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close