தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு?

  ராஜேஷ்.S   | Last Modified : 06 May, 2019 08:27 pm
tomorrow-is-ramadan-fasting-from-tomorrow

வானில் இன்று பிறை தென்பட்டால், தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை காஜி சலாவுதின் முகமத் தெரிவிக்கையில், "வானில் இன்று பிறை தென்பட்டால், தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும், 30 நாட்களுக்கு இந்த நோன்பு கடைபிடிக்கப்படும்" என்றும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close