20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் : அமைச்சர் செங்கோட்டையன்

  அனிதா   | Last Modified : 07 May, 2019 10:11 am
laptop-for-20-lakh-students-this-year-minister-sengottaiyan

2019-2020 கல்வியாண்டில்,  20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 7,000 ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதியுடன்கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.

மேலும், 2019 -20 கல்வியாண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close