திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம்: தங்கத் தமிழ்ச்செல்வன்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 01:23 pm
thangatamil-selvan-press-meet

திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, "22 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக வெற்றிபெறும். மே 23ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அமமுக வெற்றிபெற்றதும், திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைக்கும் முயற்சியை முன்னெடுப்போம். அப்போது அமமுக-க்கு திமுக ஆதரவு தர வேண்டும், இல்லையெனில் திமுக பயந்ததாக அர்த்தமாகிவிடும்" என்று தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close