கரூர்: நடு ரோட்டில் தீ பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2019 04:28 pm
karur-fire-at-ambulance

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக, ஓட்டுநர் ஆம்புலன்ஸை நிறுத்தி, ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி மற்றும் உறவினர்களை கீழே இறக்கினார். ஓட்டுநரின் துரித நடவடிக்கையால் அவர்கள் சிறிது காயத்துடன் உயிர் பிழைத்தனர். 

பின்னர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close