தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் !

  டேவிட்   | Last Modified : 08 May, 2019 08:25 am
rain-in-tamilnadu-met-announcement

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று (புதன்கிழமை) இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று (புதன்கிழமை) இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். 

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வெப்பநிலை 80 டிகிரி முதல் 102 டிகிரி வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close