மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடத்தில் நீர்க்கசிவு?

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 05:42 pm
cmrl-water-leak-in-central-metro-railway-station

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்க வழித்தடத்தில் நீர்க்கசிவு இருப்பதாக பயணிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், அதிக பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. கடந்த ஒரு சில தினங்களாக இங்கு சுரங்க வழித்தடத்தில் நீர் கசிவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தண்டவாளத்தின் இடுக்குகளில் நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையிலேயே மெட்ரோ ரயில்களை இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close