தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 08 May, 2019 05:48 pm
section-144-in-thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை (மே 9) மாலை 6 மணி முதல் மே 12 -ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட  ஆட்சியர் சந்தீப் நந்தூரி  உத்தரவிட்டுள்ளார். 

பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close