பி.இ. அரியர் - தேர்வு எழுத கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு

  முத்து   | Last Modified : 09 May, 2019 03:35 pm
be-arrier-the-last-one-chance-to-write-the-exam

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  பதிவாளர் குமார் கூறுகையில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பி.இ. முடித்த பின்னரும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்க்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் செமஸ்டர் தேர்வில் அவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. சிறப்பு தேர்வுக் கட்டணத்தை செலுத்தி மாணவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close