திருத்தணி - 111...சென்னை -107... வாட்டி வதைத்த வெயில்

  முத்து   | Last Modified : 09 May, 2019 08:17 pm
heat-of-15-places-century-today

தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருத்தணி - 111, வேலூர் - 109, சென்னை - 107, மதுரை, நெல்லையில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாகை மற்றும் புதுச்சேரியில் தலா 104, திருச்சி, கடலூரில் 103, காரைக்கால் மற்றும் சேலத்தில் தலா 102, பரமத்தி, நாமக்கலில் 100 டிகிரி  வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close