போராட்டம் நடத்த பாடகிக்கு அனுமதி மறுப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 09:24 pm
singer-chinmayi-protest-police-not-permission

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிராக, சென்னையில் மே 12 -ஆம் தேதி பாடகி சின்மயி போராட்டம் நடத்த, காவல் துறை அனுமதி தர மறுத்துள்ளது.

வள்ளுவர் கோட்டத்தில் மே 12 -ஆம் போராட்டம் நடத்த சின்மயி அனுமதி கேட்டிருந்தார். அவரது இந்தப் போராட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்பதால் அனுமதி அளிக்கப்படவில்லை. நீதித் துறை மீது தவறான பார்வையை ஏற்படுத்தும் என்பதாலும் இப்போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close