குழந்தைகள் விற்பனை: மேலும் ஒரு பெண் கைது

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 09:34 pm
rasipuram-children-s-sale-one-more-woman-arrested

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் ஊழியர் சேலத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதர நிலைய ஊழியர் சாந்தியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைதான நிலையில், ஒன்பதாவது நபராக சாந்தி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close