ஒரே தண்டவாளத்தில் பயணித்த 2 ரயில்கள் : 3 பேர் பணியிடை நீக்கம்

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 10:55 pm
2-trains-face-up-3-people-dismissal

மதுரையில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் பயணித்த விவகாரத்தில் 3 ரயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டேஷன் மாஸ்டர்கள் பீம்சிங் மீனா, ஜெயக்குமார், கண்ட்ரோலர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

மதுரை - செங்கோட்டை ரயிலும், செங்கோட்டை - மதுரை ரயிலும் நேற்று ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்தன. கடைசி நேரத்தில் 2 ரயில்களும் பாதியில்  நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close