கரூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.!

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 09:37 pm
new-sp-for-karur-district-tamil-nadu-government-order

கரூர் மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளராக (எஸ்.பி.) விக்ரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக கூறி எஸ்.பி.,யை மாற்றக்கோரி, எதிர்க்கட்சிகள் கரூர் மாவட்ட ஆட்சியரை கோரியிருந்தன, இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, கரூர் எஸ்.பி.யாக இருந்த ராஜசேகரை பணியிட மாற்றம் செய்து, புதிய எஸ்.பி.யாக விக்ரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் எஸ்.பி., மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close