30 குழந்தைகள் விற்பனை: சிபிசிஐடி தகவல்

  ராஜேஷ்.S   | Last Modified : 10 May, 2019 10:43 pm
30-childrens-are-sale-cbcid-police

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தெரிவித்துள்ளது.

இதில் 24 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் குழந்தைகள் விற்பனை தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close