சேலம்: கார் தீப்பிடித்ததில் தந்தை, மகள் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 11 May, 2019 04:13 pm
car-was-burning-father-and-daughte-death

சேலம் மாவட்டத்தில்  கார் தீப்பிடித்ததில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இன்று மேம்பால தடுப்புச் சுவரில் கார் மோதி தீப்பிடித்து விபத்து நிகழ்ந்தது. கார் தீப்பிடித்ததில் படுகாயமைந்த தந்தை பார்த்திபன் மற்றும் மகள் தர்ஷினி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close