முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆளுநர்!

  முத்துமாரி   | Last Modified : 12 May, 2019 02:51 pm
tn-governor-wishes-to-cm-edappadi-palanisamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி அனுப்பினர். 

அந்த வரிசையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து மலர்க்கொத்துடன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தொடர்ந்து முதல்வரும், ஆளுநர் அனுப்பிய கடிதத்துக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close