வேன் கவிழ்ந்து 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 06:37 pm
van-dies-and-2-female-workers-die

கோவை மாவட்டத்தில்  இன்று நிகழ்ந்த சாலை விபத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர். சூலூர் அடுத்த சுல்தான்பேட்டையில், சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் நிறுவன வேன், இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மாலா, கலைவாணி ஆகிய பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close