நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 06:44 pm
3-college-students-die-in-water-in-tamil-nadu

தமிழகத்தில் இன்று அருவியில் மற்றும் ஏரியில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் குளித்த, பழனி மஞ்ச நாயக்கன்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடலை மீட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள வலசக்கல்ப்பட்டி ஏரியில் குளித்த, ஆத்துரை சேர்ந்த சிவசங்கர், நாமக்கல்லை சேர்ந்த கோகுல் ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close