சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

  ராஜேஷ்.S   | Last Modified : 12 May, 2019 09:55 pm
auto-driver-killed-in-chennai

சென்னையில் இன்று ஆட்டோ ஓட்டுநர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். அயனாவரத்தில் ஜெபசீலன் என்ற ஆட்டோ ஓட்டுநரை மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து, ஜெபசீலனை கொன்றுவிட்டு தப்பிய கொலையாளிகளை அயனாவரம் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close