மு.க.ஸ்டாலின் தனது நிலைபாட்டில் இருந்து மாறுகிறார்: தங்கதமிழ் செல்வன்

  அனிதா   | Last Modified : 13 May, 2019 11:54 am
mk-stalin-has-changed-from-his-position

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறுவதாகவும்,  இது தவறு எனவும் அமமுக வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்சியளித்த அவர், அமமுகவிற்கு ஆதரவு பெருகி கொண்டிருப்பதால், கோபம் காரணமாக தனது அறையில் சோதனை நடத்தியுள்ளதாக கூறினார்.  மேலும் மதுரையில் தான் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியது தவறில்லை என குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள அறையிலும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறார். ஒரு தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றி பேசுவது தவறு என கூறினார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close