சாலை விபத்தில் பைக் தீப்பிடித்ததில் 2 இளைஞர்கள் உடல் கருகி பலியான சோகம்

  ராஜேஷ்.S   | Last Modified : 13 May, 2019 05:28 pm
two-young-men-were-killed-in-the-road-accident

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இன்று வேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். புதுக்குடி விலக்கு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததில் 2 இளைஞர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close