தேர்வு தேதி மாற்றம் : டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 13 May, 2019 08:17 pm
important-announcement-of-tnpsc-change-date-of-exam

அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக  டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் 19 -ஆம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு வரும் 25 -ஆம் தேதி நடைபெறும். மே 19-ஆம் தேதி 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை மையங்களில் தேர்வு நடைபெறும்" என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close