144 அடையாளம் தெரியாத உடல்கள்...எங்கே தெரியுமா?

  ராஜேஷ்.S   | Last Modified : 13 May, 2019 08:23 pm
144-unidentified-bodies

சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 144 அடையாளம் தெரியாத உடல்கள் உள்ளன என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 60 அடையாளம் தெரியாத உடல்களும், கே.எம்.சி.யில் 24 உடல்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 25 உடல்களும், ராயப்பேட்டை மருத்துவமனையில் 35 உடல்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்களை எடுத்துச் செல்வதற்கு காவல் துறையின் அனுமதி கிடைக்காத சூழல் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

newsmtm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close