மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 பட்டப்படிப்புகள்!

  ராஜேஷ்.S   | Last Modified : 13 May, 2019 09:41 pm
university-of-fisheries-has-three-new-degrees

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளநிலை பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், மீன்வள மாலுமிகலை தொழில்நுட்பவியல், இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகிய மூன்று பட்டப்படிப்புகளை மீன்வளப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.

மேலும், மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின்கீழ் 8 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, இதில், மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு 7 இடங்கள், மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்புக்கு ஒரு இடம் என ஒதுக்கப்பட்டுள்ளதாக மீன்வளப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close