ஆர்.எஸ்.எஸ். முகாம் மீது கல்வீச்சு: 6 பேர் மீது வழக்குப்பதிவு

  ராஜேஷ்.S   | Last Modified : 13 May, 2019 09:49 pm
rss-culprits-on-camp-case-for-6-people

மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமின் மீது கல்வீசியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றபோது, அதன் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது.  இந்த புகார் தொடர்பாக வடகரையை சேர்ந்த 6 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close