ஸ்டாலின் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 09:14 am
election-flying-force-raid-in-hotel

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் திமுக தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டாலின் தங்கவுள்ள விடுதியில் பணப்பட்டுவாடா செய்யவுள்ளதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விடுதியில் சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும், அரசியல் கட்சியினரின் வாகனங்களிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close