அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்!

  அனிதா   | Last Modified : 14 May, 2019 11:57 am
do-not-conduct-student-admissions-without-permission

உரிய அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

AICTE அங்கீகார நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்பட்டால் கல்லூரியின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும், அங்கீகாரம் இல்லாமல்  சேர்க்கப்படும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close