அரசு பேருந்து - ஆட்டோ மோதல்: இருவர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 14 May, 2019 03:31 pm
government-bus-collision-two-people-dead

திருக்கோவிலூர் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருகோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் ஆட்டோவும், அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் சவரிமுத்து உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close