ஆட்டோ மீது பேருந்து மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 03:35 pm
bus-crash-on-auto-two-women-dead

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இன்று, ஆட்டோ மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த ஒண்டியம்மாள், சாந்தி ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close