மணிமுத்தாறு அருவிக்கு செல்ல தடை

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 05:40 pm
manimutharu-is-banned-to-go-to-the-falls

நெல்லை மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல நாளை முதல் வனத்துறை தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக வனத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வனசோதனைச் சாவடியில் இருந்து தலையணை வரை சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நெல்லை மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல நாளை முதல் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close