செஞ்சி: துணி துவைக்கச் சென்ற தாய், இரு மகள்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம் 

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 05:39 pm
the-mother-and-two-daughters-were-drowned-in-the-well-and-the-tragedy-died

செஞ்சி அருகே இன்று கிணற்றில் மூழ்கி தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இன்று கிணற்றில் துணி துவைக்கச் சென்ற தாய் மற்றும் இரு மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். துணிதுவைத்த தாய் குலாசார் பேகம் மற்றும் அவரது 10 வயது, 8 வயது மகள்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close