வாடகை அதிகார அலுவலர் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 09:13 pm
rental-officer-appointment-tamil-nadu-government-order

வாடகை அதிகார அலுவலரை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. கோட்ட அளவில் வாடகை அலுவலர் ஒருவரை நியமித்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பூர், புரசைவாக்கம், மயிலாப்பூர், எழும்பூர் உள்ளிட்ட    வட்டங்களுக்கு வாடகை அதிகார அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் www.tenancy.tn.gov.in என்ற இணைய முகவரியில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close