பைக் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு

  ராஜேஷ்.S   | Last Modified : 17 May, 2019 09:26 pm
two-people-were-killed-when-a-government-bus-hit-the-bike

நெல்லை அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

வள்ளியூர் நான்குவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கண்ணன் மற்றும் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close