முட்டை கொள்முதல் விலை ரூ.3.97ஆக நிர்ணயம்

  அனிதா   | Last Modified : 18 May, 2019 12:32 pm
the-price-of-egg-purchase-is-rs-3-97

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 2 காசுகள் உயர்ந்து ரூ.3.97ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கத்திரி வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்திருந்த நிலையில், கடந்த மாதம் முட்டையின் விலை உயர்ந்தது. தற்போது இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ரமலான் நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருவதால் மேலும் விற்பனை குறைந்துள்ளது. இதனால் முட்டையின் விலையும் குறைந்து வந்தது.

இந்நிலையில், முட்டை கொள்முதல் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 2 காசுகள் உயர்ந்து ரூ.3.97ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close