போலி பாஸ்போர்ட் வழக்கு: மேலும் 2 பேர் கைது

  ராஜேஷ்.S   | Last Modified : 18 May, 2019 07:08 pm
fake-passport-case-2-more-arrested

போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை கியூ பிரிவு காவல்துறை கைது இன்று செய்துள்ளது.

போலி பாஸ்போர்ட் வழக்கில் ஏற்கனவே கலையரசி என்பவர் உள்பட 16 பேரை கியூ பிரிவு காவல்துறை கைது செய்திருந்த நிலையில், இன்று மேலும், ஷாகுல் ஹமீது, சின்னையா ஆகியோரை கியூ பிரிவு காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தலைமறைவாக உள்ள மேலும் 12 பேர் கைது செய்யப்பட உள்ளதாகவும்  கியூ பிரிவு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close