9 இடங்களில் வெயில் இன்று சதமடித்தது

  ராஜேஷ்.S   | Last Modified : 18 May, 2019 07:50 pm
heat-centuaury-has-been-at-9-places-today

தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருத்தணி, வேலூரில் தலா 108, கரூர், மதுரையில் 105, திருச்சி, பாளையங்கோட்டை 104, சேலத்தில் 102, சென்னை மீனம்பாக்கம், தருமபுரியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close