வேதாரண்யம் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு! மக்கள் பரவசம்...

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 09:55 am
amman-statue-found-at-vedaranyam

வேதாரண்யம் அருகே அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கள்ளிமேடு பாலத்தின் கீழே அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கற்களால் உருவாக்கப்ட்டுள்ளது. இரண்டரை அடி உயரம் கொண்டுள்ளது.

இதனை அப்பகுதி வட்டாட்சியர் மீட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அம்மன் சிலை கிடைத்துள்ளதால் அதனை காண அப்பகுதி மக்கள் அங்கு கூடியுள்ளனர். 

newstm.i

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close