தமிழக இடைத்தேர்தல்: காலை 9 மணி நிலவரம்..

  Newstm Desk   | Last Modified : 19 May, 2019 10:15 am
tn-byelection-details-upto-9am

தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(மே 19) இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு: 

அரவக்குறிச்சி - 12.67 %

 ஒட்டப்பிடாரம் - 14.53 %

சூலூர் - 14.40 %

திருப்பரங்குன்றம் - 12.05%

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close