கோவை: பைக் மீது பேருந்து மோதியதில் 2 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 05:53 pm
2-killed-in-bus-collision-bike

கோவையில் இன்று இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன், அவரது நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close