கர்நாடகாவில் மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடக அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 20 May, 2019 08:06 pm
water-to-tamil-nadu-if-rainfall-in-karnataka-karnataka-minister

கர்நாடகாவில் மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், கர்நாடக முதல்வர் குமரசாமியின் தந்தையுமான தேவகவுடா, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மூத்த மகனும் கர்நாடகா மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா மற்றும் சிலர் வந்திருந்தனர்.
சாமி தரிசனத்திற்கு பின் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணாவிடம் செய்தியாளர்கள், ஜூன் 12 சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா என்று கேட்டதற்கு, ’கர்நாடகாவில் தண்ணீர் இல்லை, மழையும் இல்லை. மழை பெய்தால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது’ தெரிவித்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close