தாய் அடித்ததில் சிறுமி உயிரிழப்பு : நாமக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

  ராஜேஷ்.S   | Last Modified : 20 May, 2019 09:54 pm
the-tragedy-that-killed-the-mother-who-was-watching-tv

தொடர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த 5 வயது சிறுமியை அவளின் தாய் அடித்ததில், அச்சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கலில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல்லில் ஒரு வீட்டில் 5 வயது சிறுமி தொடர்ந்து டிவி பார்த்துள்ளார். இதனால் அச்சிறுமியின் தாய் அவரை அடித்ததுடன், ஒரு மணி நேரம் வெயிலில் நிற்கவும் வைத்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அச்சிறுமி உயிரிழந்துள்ளார். 

இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியையுமான நித்ய கமலாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close