திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு!

  அனிதா   | Last Modified : 21 May, 2019 09:38 am
case-filed-against-thirumurugan-gandhi

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது சென்னை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை தியாகராய நகரில் கடந்த 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அன்று நடைபெற்ற கூட்டத்தில் திருமுருகன் காந்தி பிரதமரையும், மத்திய அரசையும் விர்சித்து பேசியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close