மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து மே.23 ல் முடிவு: ஓ.பி.எஸ்

  அனிதா   | Last Modified : 21 May, 2019 11:19 am
decision-to-be-held-place-in-the-union-cabinet-on-may-23-ops

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'தோப்பு வெங்கடாசலம் கட்சி பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தெரிவித்தார். மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது தொடர்பாக வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறினார்.

கருத்து கணிப்பை கருத்து திணிப்பு என கூறுவது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருத்து திணிப்பு என கூறுவது அவரவர் மனநிலையை பொறுத்தது என தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close