வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும்: திமுக மனு!

  Newstm Desk   | Last Modified : 21 May, 2019 11:49 am
dmk-gives-petition-to-chief-election-officer

வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக மனு அளித்துள்ளது. 

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே23) நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இணைந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close